நெல்லை மாவட்டம் வள்ளியூர் பிரபல நகைகடையில் 47 பவுன் நகையை திருடிய இளம்பெண் மற்றும் அவரது தாயார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வள்ளியூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.