மகா சிவராத்திரியயையொட்டி சதுரகிரி கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்!

2022-03-01 31

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மாசி மாதம் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..இந்நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாசி மாதம் பிரதோஷம் மற்றும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முதல் வரும் மார்ச் 3 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகத்தின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.