திருநெல்வேலி மாநகராட்சி 55 வார்டுகளில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் நாளை பதவியேற்கவுள்ள மாமன்ற கூட்ட அரங்கு சுத்தம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.