நந்தி பகவானுக்கு அபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு!

2022-03-01 4

ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமை வாய்ந்த மடவார்வளாகம் ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோவிலில் மாசி மாத பிரதோசத்திற்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆயிரகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.

Videos similaires