புதுச்சேரியில் நடைபாதையில் தூங்கி கொண்டிருக்கும் ஒருவரிடம் இருந்து 6 பேர் கொண்ட கும்பல் செல்போஃனை பறித்து கொண்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது