தூத்துக்குடியில் உலக சிலம்பம் பெடரேஷன் சார்பில் சிலம்பக் கலையை ஒலிம்பிக்கில் சேர்க்கக் கோரியும் சிலம்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி மற்றும் இலங்கை, மலேசியா, பிரான்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட ஏழு நாடுகளில் ஒரே நேரத்தில் 1,300 பேர் சிலம்பம் செய்து குளோபல் உலக சாதனை.