நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் மார்ச் 18- ந்தேதி தொடங்க இருக்கும் புத்தக கண்காட்சி குறித்து மாணவ மாணவிகள் ஒவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.