உக்ரைன் போர்; தூங்கிய மோடி; சாடிய நாராயணசாமி!

2022-02-28 58

இரண்டு நாடுகளுக்கு போர் ஏற்படும் என்று அறிந்ததும் ஒரு நாட்டு அரசானது துள்ளியமாக கணக்கிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நமது நாட்டு மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தியிருக்க வேண்டும் ஆனால் மத்திய நரேந்திரமோடி அரசு அதை தவறி விட்டதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளர். நமது மாணவர்களை கொண்டு வர பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், இது தொடர்பாக மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அழுத்த கொடுக்க வேண்டும் என கூறினார்.