போலியோ சொட்டு மருந்து முகாம் - அமைச்சர் தகவல்!

2022-02-27 0

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 7 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தப்படுகிறது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் தெரிவித்துள்ளார்.

Videos similaires