போலியோ சொட்டு மருந்து முகாம்; சபாநாயகர் பங்கேற்பு!

2022-02-27 3

நெல்லை மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் 918 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 1லட்சத்து 35ஆயிரத்து 174 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பணகுடி அரசு மருத்துவமனையில் சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.