Ukraine-க்கு உதவும் America..உக்கிரமடையும் போர்? | Ukraine VS Russia | DAY 3 | Oneindia Tamil

2022-02-26 1,334

உக்ரைன் தலைநகர் கீவ்வில் குடியிருப்பு கட்டடம் ஒன்றை ரஷ்யா ஏவுகணையை வைத்து தாக்குதல் நடத்தி தகர்த்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.