மகன் உக்ரைன்ல மாட்டிட்டு இருக்கான்; மீட்க கோரி தாய் கண்ணீர் மல்க மனு!
2022-02-26
2
உக்ரைன் நாட்டிற்கு விண்வெளி ஆய்வு படிக்கச் சென்ற ராமநாதபுரம் அருகே சங்கன் வலசை சேர்ந்த மாணவர் சூர்யாவை, மீட்டுத் தரக்கோரி தாய் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு.