Ukraine-க்குள் புகுந்த ரஷ்யா பீரங்கிகளில்.. பெரிய ரகசிய குறியீடு.. பரபரப்பு பின்னணி!

2022-02-26 1


உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்யா பீரங்கிகளில் இருக்கும் ரகசிய குறியீடுகள் பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மக்களுக்கும், இந்த போரை தீவிரமாக கவனித்து வரும் வல்லுனர்களும் கூட இந்த குறியீட்டை வைத்து கேள்விகளை எழுப்பி உள்ளனர்.


Russia's on Ukraine; Why does Russia have a secret symbol in their tanks and trucks?

#Russia
#Ukraine
#America