ஹேப்பி நியூஸ் சொன்ன செந்தில் பாலாஜி: விவசாயிகள் குஷி....

2022-02-26 112

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் வார்டு வாரியாக சந்தித்து களத்தில் எப்படி செயல்பட வேண்டும் என ஆலோசனைகளை வழங்கினர்.

Videos similaires