உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவரை மீட்டு தரக்கோரி குமரி மாவட்ட ஆட்சியரிடம் அவரது அண்ணன் கோரிக்கை மனு!!