பட்டாசு கடையில் கஞ்சா பிஸ்னஸ்; அதிரடி காட்டிய விருதுநகர் போலீஸ்!
2022-02-26
27
விருதுநகர் அருகே பட்டாசு கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 204 கிலோ கஞ்சா பறிமுதல். கஞ்சா விற்பனை செய்த சிவசாமி மற்றும் சதீஷ் ஆகிய இருவர் கைது. தலைமறை வாக உள்ள சுரேஷ் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்