உக்ரைனிலிருந்து உள்ளூர் திரும்பிய மாணவர் உக்ரைனில் நடக்கும் சண்டை குறித்து உருக்கமாக பேசி வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.