இந்தியாவிற்கு பாஜகவால் கேவலம்; தாறுமாறாக கிழித்த கே எஸ் அழகிரி!
2022-02-25 1
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வி ஏற்கனவே எழுதப்பட்ட ஒன்று. உக்ரைனில் இருக்கும் இந்திய மக்களை காப்பாற்ற நம்மிடம் சொந்த விமானம் இல்லை என்பது, பாஜக ஆட்சி செய்வதற்கே தகுதி இல்லாத ஒன்று என கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு.