தருமபுரி மாவட்டம், அலமேலுபுரம் அருகே மரவள்ளிக்கிழங்கு ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் ஏரியில் கலப்பதால் கொத்துக் கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்