உக்ரைனில் மருத்துவர், பொறியாளர் படிக்கும் கரூர் மாவட்டத்தை சார்ந்த மாணவர்களை மீட்டு தரக் கோரி பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.