குழந்தைகள் பிறந்தநாள்; ஆட்சியர் கொடுத்த கிப்ட் சர்ப்ரைஸ்!

2022-02-25 54

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று பிறந்தநாள் காணும் 14 அரசு பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.

Videos similaires