உக்ரைனில் சிக்கித் தவித்து வரும் தமிழக, கேரள மாணவர்கள் தங்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளனர்