மறைந்த முன்னாள் முதல்வர் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை உள்ள ஜெ ஜெயலலிதா சிலைக்கு முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அவர் அதிமுகவில் தலைமையே கிடையாது.இப்போது, இருப்பவர்களை கட்சியை வழிநடத்த நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம் என்று பேட்டி அளித்துள்ளார்.