நடிகர் அஜித்தின் 60வது படம் வெளியீட்டை முன்னிட்டு ஆறு ரூபாய்க்கு டீ,புரோட்டா மற்றும் 60 ரூபாய்க்கு பிரியாணி, சிக்கன், தலைக்கறி கொடுத்து அசத்தும் அஜித் ரசிகர்.