100 கோடி செலவில் 108 அடியில் அனுமன் சிலை!

2022-02-24 37

ராமேஸ்வரத்தில் 100 கோடி ரூபாய் செலவில் 108 அடியில் அனுமன் சிலை அமைக்க அடிக்கல் நாட்டல், அகில இந்திய ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் பங்கேற்பு.