அரசு மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம்; முக ஸ்டாலின் தூக்கம் போச்சு!

2022-02-24 24

முதலமைச்சரின் தலையீட்டை கோரி அரசு மருத்துவர்கள் மார்ச் 2 ம் தேதி உண்ணாவிரதம் இருக்கபோவதாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை அறிவித்துள்ளார் ,