மத்திய அரசின் புதிய கொரோனா தடுப்பூசி - அமைச்சர் முக்கிய தகவல்
2022-02-24 14
வரும் 27-ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் போலியோ சொட்டுமருந்து முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதால் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு : அமைச்சர் மா.சுப்பிரமணியன்.