ஏரி ஒப்படைக்க கோரி ஊராட்சி மன்ற தலைவர் தர்ணா போராட்டம்!

2022-02-24 6

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஊத்துகாடு ஊராட்சி மன்ற தலைவராக உள்ள சாவித்ரி மணிகண்டன் காஞ்சிபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை இளம் பொறியாளர் அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது

Videos similaires