மனித நேயத்தை வளர்க்கும் பள்ளி குழந்தைகள்; குவியும் பாராட்டுகள்

2022-02-24 2

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சாலையோரம் இருக்கும் யாசகர்களுக்கு தினமும் தனது தாயின் துணையுடன் பள்ளி குழந்தைகள் காலை உணவு அளித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.