வலிமை படம் ரிலீஸ்; திருச்சியில் உற்சாக கொண்டாட்டம்

2022-02-24 14

தல அஜித்தின் வலிமை படம் வெளியீடு அதிகாலை முதலே ரசிகர்கள் வெடி வெடித்து தாரை தப்பட்டை முழங்க உற்சாக கொண்டாட்டம்.