பட்டா கணினி திருத்த முகாம்; குறைகளை தீர்த்து கொண்ட மக்கள்!

2022-02-24 3

சிவகங்கை மாவட்டத்தை சுற்றியுள்ள ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் உத்தரவுக்கு இணங்க வருவாய்த் துறையினரால் பட்டா கணினி திருத்தம் முகாம் வாரத்தில் புதன் மற்றும் வெள்ளி கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.

Videos similaires