சிவகங்கை பைரவ சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்; திரளான பக்தர்கள் வழிபாடு!
2022-02-24 39
நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்மன் சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோவிலில் மாசி மாத தேய்பிறை அஷ்டமி திருநாளை முன்னிட்டு பைரவருக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன