திருடனின் ஒப்புதல் வாக்கு மூலம்; வைரல் வீடியோ!
2022-02-23
13
அந்த இளைஞரிடம் விசாரணை நடத்திய பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் மதனகலா ஒரு நிமிடம் திகைத்துப் போனார்.ஆங்கிலம் கலந்த தமிழில் அடுக்கு மொழிப் பேச்சில் புலமை பெற்ற நபரைப் போல சரமாரியாக பேசி காவல் ஆய்வாளரையே அவர் திகைக்க வைத்தார்.