நீங்க ஜெயிச்சாலும் கொங்கு மண்டலம் எங்கள் கோட்டை!

2022-02-23 95

சென்னை கமலாலயத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது பேசிய ஹாட் பாக்ஸ் ,கொலுசு,இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வெற்றி பெறுவது தான் திராவிட மாடல் வெற்றியா? என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.