தேசிய அளவிலான தற்காப்பு கலை போட்டி : தட்டி தூக்கிய தூத்துக்குடி மாணவர்கள்!
2022-02-23
12
தூத்துக்குடி ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடோ தற்காப்பு கலை சாம்பியன்ஷிப் போட்டி வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்று திரும்பிய தூத்துக்குடியை சேர்ந்த 2 மாணவர்கள்களுக்கு உற்சாக வரவேற்பு