கோவை மாநகராட்சி 97வது வார்டில் திமுகவின் 22 வயது இளம் வேட்பாளர் நிவேதா சேனாதிபதி வெற்றி பெற்றுள்ளார். வாய்ப்பளித்த முதல்வர், உதயநிதி ஆகியோருக்கு நன்றி வாக்களித்த மக்களுக்கு நன்றி திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்கினர் என்று பேட்டி அளித்துள்ளார்.