நெல்லை புத்தக திருவிழா; போட்டியை துவக்கி வைத்த ஆட்சியர்!
2022-02-23 4
நெல்லை மாவட்டத்தில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு புத்தகத் திருவிழா வரும் 18ஆம் தேதி தொடங்கி பத்து நாட்கள் நடைபெறுகிறது அதற்கான விளம்பர பதாகை மற்றும் புத்தக திருவிழாவின் லோகோ வடிவமைப்பதற்கான போட்டியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.