ராமநாதபுரத்தில் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் மகிளா கோர்ட் தீர்ப்பு.