மதுரை மாநகராட்சி 83 வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.எம்.டி. ரவி என்பவரின் தாயார் வில்லம்மாள் இன்று காலமான நிலையில் அவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் தாயார் காலமானார் என்ற சோகத்தையும் தாண்டி வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து வெற்றி சான்றிதழை பெற்று கட்சியினருடன் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினார்