நெல்லையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் ஆளுங்கட்சியினர் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்