உதவித்தொகை வழங்குக; கட்டிட தொழிலாளர்கள் போராட்டம்!

2022-02-22 110

புதுச்சேரியில் உண்மையான கட்டிட தோழர்களுக்கு விடுபட்டுப்போன உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை கிராம கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிலாளர் நலத்துறையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

Videos similaires