கொலை பண்ணிட்டு எங்க ஓடுற; ட்ரோன் கேமிரா மூலம் சிக்கிய குற்றவாளி!

2022-02-22 27

புதுச்சேரி வில்லியனூர் அருகே பணத்தை பறிப்பதற்காக மதுபோதையில் வாலிபரை மதுபாட்டில்களால் குத்தி கொலை செய்த நபரை ட்ரோன் கேமிரா உதவியுடன் ஆற்றங்கரையோரத்தில் பதுங்கியிருந்த குற்றவாளியை போலீசார் 24 மணிநேரத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Videos similaires