10 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் மாநகராட்சியை கைப்பற்றுகிறது திமுக. பிரதான எதிர்க்கட்சிக் கூட தகுதி பெறாத அதிமுகவால் தொண்டர்கள் சோகம் .