முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், புதிய அணை கட்டப்படும் என கேரள ஆளுநர் உரையில் தெரிவித்ததற்கு, ஆளுனர் கண்டனம் தெரிவித்து முல்லை பெரியாறு விவசாய சங்கம் மானாமதுரையில் ஆர்ப்பாட்டம்