நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் 19ஆம் தேதி அன்று பதிவான வாக்குகள் அனைத்தும் திருச்சி மாவட்டத்தில் 7 மையங்களில் எண்ண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.