காவல் ஆய்வாளர் விட்ட வார்த்தை; முகம் சுழித்த மாணவர்களின் பெற்றோர்கள்!
2022-02-21 215
சூளாங்குறிச்சி அரசு நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் பணி நிரவல் செய்தல் இருந்து விலக்கு அளிக்க கோரி அரசு பள்ளி மாணவர்கள் போராட்டம் அரசு பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ; பெற்றோரை நீ என்ன ஜாதி என ஆவேசமாக கேட்ட காவல் ஆய்வாளர்