கேமரா கண்காணிப்பில் வாக்கு எண்ணிக்கை மையம் ; போலீஸார் பலத்த பாதுகாப்பு

2022-02-21 3

சிவகங்கை மாவட்டத்தில் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் 79 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்