திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சு பணியில் இருந்து 2 சதவீத பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தகுதி படைத்தோர் சங்கத்தின் திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் ஜெயரத்தின காந்தி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மார்ச் 1-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மிகப் பெரிய தொடர் கண்டன போராட்டம் நடத்தவுள்ளதாக முடிவு செய்துள்ளனர்.