பருத்திசேரி கிராமத்தில் அமைந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு மகேஸ்வரி காளியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது