மத்திய அமைச்சர் மகனுக்கு ஜாமீன்; போராட்டத்தில் விவசாயிகள்!

2022-02-21 23

உத்தர பிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கியதை கண்டித்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணி காஞ்சிபுரம் மாவட்ட குழு சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.